Purattasi Mahotsavam 2023 at Sri Srinivasa Perumal Temple


  • Subrapatham archanai can be offered on Purattasi Saturdays, tickets can be purchased at the Temple office from 6:00am to 6:30am.
  • Devotees can participate in Thamarai Poo Samarpanam (5:30pm) and Sri Venkateswara Sahasranama Archanai (6:00pm) on Saturday, 14 October 2023. Tickets can be purchased at the Temple office or https://sspt.org.sg/Services/MassEvent.
  • Please note that carpark will be closed from Thursday, 1pm to Sunday, 8:30am during the Purattasi Uthsavam.
  • Devotees can watch the livestream of the Subrapatham (6:00am) on Purattasi Saturdays at https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard.
  • For more information, please contact the Temple office at 62985771.

Programme

  • Sundays to Fridays
    • 6:00am: Subrapatham
    • 6:45am: Thirumanjanam/ Thomalai Sevai
    • 7:30am & 9:30am: Sri Vishnu Homam
    • 9:30am: Thirukkalyanam (**Only on Navarathiri and Ubayam Days)
    • 5:30pm: Sri Vishnu Homam
    • 6:00pm: Thirukkalyanam
    • 8:00pm: Deity Procession
  • Thursdays ONLY 
    • 7:30am: Nethra Sevai & Muthangi Sevai
    • 7:30pm: Poolangi Sevai
  • Saturdays
    • 6:00am: Subrapatham
    • 7:00am: Thomalai Sevai, Cow Poojai and Distribution of Prasadham
    • 7:30am: Muthangi Sevai
    • 9:00am: Distribution of Prasadham
    • 9:30am: Sri Vishnu Homam
    • 11:00am: Annathanam
    • 5:30pm: Sri Vishnu Homam
    • 6:00pm: Sri Venkateswara Sahasranama Archanai and Distribution of Prasadham
    • 7:00pm: Ubaya Poojai
    • 7:30pm: Deity Procession and Distribution of Prasadham

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், புரட்டாசி உத்சவம் 2023


    • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதம் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான ரசீதை ஆலய அலுவலகத்தில் காலை 6.00மணி முதல் 6.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
    • சனிக்கிழமை, 14 அக்டோபர் 2023, தாமரை பூ சமர்ப்பணம் (மாலை 5:30 மணி) மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை (மாலை 6:00 மணி)  செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்தும் அல்லது  https://sspt.org.sg/Services/MassEvent என்ற இணைய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
    • புரட்டாசி உட்சவத்தின் போது வியாழக்கிழமை, மதியம் 1 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி வரை கார்பார்க் (carpark) மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் சுப்ரபாதத்தின் நேரடி ஒளிபரப்பை (காலை 6:00 மணி) பக்தர்கள் https://www.facebook.com/hinduendowmentsboard & https://www.youtube.com/hinduendowmentsboard என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
    • மேல் விவரங்களுக்கு, 62985771 என்ற எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    நிகழ்ச்சி

    • ஞாயிறு முதல் வெள்ளி வரை
      • 6:00am: சுப்ரபாதம்
      • 6:45am: திருமஞ்சனம்/ தோமாலை சேவை
      • 7:30am & 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 9:30am: திருக்கல்யாணம் (**நவராத்திரி மற்றும் உபய நாட்கள் மட்டும்)
      • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 6:00pm: திருக்கல்யாணம்
      • 8:00pm: சுவாமி புறப்பாடு
    • வியாழக்கிழமைகளில் மட்டும்
      • 7:30am: நேத்ர சேவை & முத்தங்கி சேவை
      • 7:30pm: பூலங்கி சேவை
    • சனிக்கிழமைகளில் மட்டும்
      • 6:00am: சுப்ரபாதம்
      • 7:00am: தோமாலை சேவை, கோ பூஜை, மற்றும் பிரசாதம் விநியோகம்
      • 7:30am: முத்தங்கி சேவை
      • 9:00am: பிரசாதம் விநியோகம்
      • 9:30am: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 11:00am: அன்னதானம்
      • 5:30pm: ஸ்ரீ விஷ்ணு ஹோமம்
      • 6:00pm: ஶ்ரீ வெங்கடேஸ்வரா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பிரசாதம் விநியோகம்
      • 7:00pm: உபய பூஜை
      • 7:30pm: சுவாமி புறப்பாடு மற்றும் பிரசாதம் விநியோகம்

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative