Priest Service for Suba Punyahavachanam


 சுப புண்ணியாக வாசனம் என்பது நாம் வாழக்கூடிய இடத்தில தெய்வங்கள் நித்யவாசம் செய்வதால். வீடுகள் சுத்தமாக இருக்கவேண்டும். இந்த இடத்தில் சுத்தம் என்பது வீட்டில் உள்ள தூசி குப்பையை குறிக்காது. தெய்வீக கடஷம் வேண்டும் என்றால். இந்த சுப புண்ணியாக வாசனம் செய்யவேண்டும். பொதுவாக குழந்தை பிறந்த தீட்டு. வயதுக்கு வந்த தீட்டு இதலாம் ஏற்பட்டால். இந்த தீட்டு முடியும் வரை வீட்டில் இருக்க கூடிய தெய்வங்களுக்கு நித்தியபடி செய்யும் பூஜைகள் செய்ய முடியாது தீட்டு கழிந்த பிறகே செய்ய முடியும். இந்த தீட்டு கழிவதற்கு 7 புன்ய நதிகள் வருணை பூஜித்து தீர்த்ததை வீட்டில் தெளித்தால் தான் மறுபடியும் பூஜைகள் செய்யமுடியும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative