Thirukalyana Utsavam


இறைவனுக்கு நாம் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறோமோ அதே போன்று ப்ரார்த்தனை செய்து ஆகமத்தில் எப்படி சொல்லபட்டுள்ளதோ அதன்படி இறைவனுக்கு செய்யக்கூடிய நிகழ்ச்சியாகும். கல்யாணம் ஆகி வீட்டில் கணவன் மனைவியிடையே ஏற்படும் ஒற்றுமையின்மை, திருமணதடை, மாங்கல்ய பலன் போன்ற பல நன்மைகளை பிரதித்து செய்யபடும் நிகழ்ச்சியாகும். நமது ஆலயத்தில் பக்தர்கள் ப்ரார்த்தனையின் பேரில் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.