Suprabatham


நமது ஆலயத்தில் தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சுவாமி உறங்குவதற்கு ஆகமத்தில் சொன்னபடி செய்யபடுகிறது. காலை சுப்ரபாதம் சொல்லி எழுப்புவதாக இந்த ஸ்தோத்திரத்தை படித்து, பிறகு பால் நிவேதனம் செய்வதே சுப்ரபாத சேவையாகும். இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளின் அருளை பெறலாம்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.