Priest Service for Grahapravesam


புதிதாக கட்டப்படும், புதிதாக வாங்கப்படும் வீடுகளுக்கு பல வாஸ்து தோஷங்களுக்கும், வீட்டை புனிதமாக்குவதற்கும் அனைத்து தேவதைகள் அனுக்ரஹம் கிடைப்பதற்கும் லக்ஷ்மி கடாக்ஷம் பெறுவதற்கும் அவசியம் இந்த பூஜைகள் செய்யவேண்டும் மேலும் கிருஹப்பிரவேசம் என்பது க்ருஹம் என்றால் வீடு ப்ரவேசம் என்றால் செய்வது பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு செல்வதும் கிருஹப்பிரவேசம் எனப்படும் இதில் கணபதி, நவகிரஹம், ஸ்ரீ லக்ஷ்மி ஹோமங்கள் செய்யப்படுவதால் பல நன்மைகள் பெற்று. வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பூஜையும் நமது ஆலயத்தில் முன்பதிவு மூலம் செய்யபடுகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative