Outdoor Catering


தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான சுவையான உணவு வகைகளை ஆலயம் தூய்மையான முறையில் சமைத்து வைக்க பயன்படும் சேவை இதுவாகும். தாங்கள் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டு உரிய முறையில் கோயிலில் இருந்து எடுத்துச்செல்லலாம்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.