Kattu thali(Sanctum)


திருமண தம்பதியர்கள் ப்ரார்த்தனையின் படி நமது சன்னதியில் மாங்கல்யத்தை இறைவனிடம் வைத்து அர்ச்சனை செய்து பிறகு தம்பதியர்களுக்கு ஸங்கல்பம் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை செய்து தாலி (மாங்கல்யம்) கட்டுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியும் நமது ஆலயத்தில் செய்து தரப்படுகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.