Auyushya Homam


ஸகல வ்யாதிகளும் விலகி ஆயுள் அபிவிருத்திக்காக ஆயுள்தேவதை குறித்து செய்யக்கூடிய ஹோமம்.  பிறந்த குழந்தைக்கு ஒரு வயது முடியும் நேரத்தில் செய்வதும் பெரியோர்களும் பிறந்த மாதத்தில்(தமிழ்) வரக்கூடிய பிறந்த நட்சத்திரத்தில் செய்யவேண்டும்.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative