Vasantha Utsavam 7th Day



தமிழ் ஆண்டுகளில் சித்திரை மற்றும் வைகாசி ஆகிய இரண்டு மாதங்களை வடமொழியில் வஸந்தருது என்று சொல்வார்கள் தமிழிலே இதனை வசந்த கால மாதம் என்றும் இளவேனிற்காலம் என்றும் சொல்வார்கள். இந்த வசந்த காலத்தில் தான் மரங்களில் புதிதாக இலைகள் துளிர் விடும். பூச்செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும். இந்தக் காலத்தில் மிதமான வெப்பம் மற்றும் வசந்த காற்று வீசும் மாதம் ஆகையால் இயற்கையாக மரங்கள், பூக்கள், பறவைகள் மற்ற உயிரனங்களும் சந்தோசமாக இருக்கும் காலமாகும். அந்த காலத்தில் நம்மை காப்பாற்றுகின்ற இறைவனுக்கு காலை திருமஞ்சனம் செய்து மாலை நேரத்தில் விசேஷ பூஜைகள், மங்கள இசை, பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளை இறைவன் முன்னிலையில் நடத்தி இறைவனை சந்தோஷபடுத்தும் மாதமாகும். இந்த உற்சவம் 10 நாட்களுக்கு ஒவ்வொரு ஆலயத்திலும் கொண்டப்படுகிறது.

The Tamil months of Chithirai and Vaikaasi are known as Vasantha Ritu in Sanksrit, meaning Spring Season. It is called as Vasantha Kaalam or Ilaveynir Kaalam in Tamil. It is during Spring Season that trees bear new leaves and plants flower in full glory. Since the season is characterised by moderate heat and breezy winds, it is also a period when trees, flowers, birds and other living beings are joyful.  During Vasantha Utsavam or Spring Festival, which is celebrated for 10 days, special Abhishegam is held in the mornings for the Lord who sustains all living beings, special worship is conducted in the evenings followed by concerts featuring auspicious music and dance performances that please the Lord.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative