Sri Krishna Jayanthi/Gokulashtami/Vaikaansa Sri Jayanthi



ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி ரோஹினி நட்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமாக கொண்டாடபடுகிறது. அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு ஆராதனை வெண்ணை, பால், சீடை, மாதுளம்பழம் மற்றும் லட்டு போன்ற பட்சனங்கள் வைத்து பூஜை செய்வது சிறப்பானது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative