Akshaya Thiruthiyai

  • Sunday 26 April 2020

சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் நாளில் அக்ஷய திருதியை வருகிறது. அக்ஷய திருதியை அன்று பல்வேறு புராண நிகழ்வுகள் காணப்படுகின்றன. ஸ்ரீ லக்ஷ்மி தோன்றிய நாள், ஸ்ரீ குபேரன் லக்ஷ்மி  வழிபாடுசெய்த நாள், ஸ்ரீ அன்னபூரணி பிரும்ம கபாலத்தில் சிவனுக்கு தானமளித்த நாள், ஸ்ரீ விநாயகர் பாரதம் எழுதியது இன்னும் பல. அக்ஷ்யம் என்றால் குறைவில்லாத நிறைவாகும். நிறைவான நல்வாழ்வு வேண்டி வழிபடும் நாள்.

Akshaya Thiruthiyai falls on the third day of the waxing moon phase, in the Tamil month of Chithirai. This day carries multiple significance in Hindu mythology. This was the day when Sri Lakshmi (Goddess of Prosperity) was born. This was the day when Kubera (Lord of Wealth) worshiped Sri Lakshmi. This was the day when Sri Annapoorani (Goddess of Food) gave alms to Lord Shiva who came in the form of a mendicant. This was also the day when Sri Ganesha wrote the Mahabharata. And many more. Akshaya means everlasting. Akshaya Thiruthiyai is a day to pray for everlasting prosperity and goodness.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative