Santhanakkappu

  • Monday 31 December 2018

நமது ஆலயத்தில் திருமால் மூலஸ்தானத்திற்கு வருடத்தில் ஒருநாள் டிசம்பர் கடைசியில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யபடுகிறது. முதல் நாள் மாகாப்பு சாற்றப் படுவதால் திருமாலின் திருமேனி வெப்பம் அதிகமாகி விடுகிறது . ஆகையால் பகவானை குளிர்ச்சி செய்விக்கும் பொருட்டு இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக விசேஷ அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த வைபவமும் நமது ஆலயத்தில் சிறப்பாக கொண்டாட படுகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.