Sri Hanuman Jayanthi

  • Saturday 05 January 2019

ஸ்ரீ ஆஞ்சநேயர் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரத்தில் பிறந்தார் அதனால் இந்த ஜெயந்தி அனைத்து ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் பக்தர்கள் கேட்டதை கொடுப்பதற்கும் பல வெற்றிகளை அடைவதற்கும். ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் சக்தி கொடுக்கும் வகையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலமந்திரங்கள், வேதபந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்து விஷேச அபிஷேகம் செய்து அக்னியில் ஹோமம் செய்து சக்தியை கலசத்தில் சமரோபணம் செய்து பிறகு கலசதீர்தத்தை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்வதால் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சக்தி கிடைத்து மகிழ்ச்சியுடன் இருப்பதால் இந்த தருணத்தில் நாம் வேண்டிக்கொண்டால் நிச்சயம் அந்த காரியத்தை பூர்த்தி செய்கிறார். நமது ஆலயத்தில் இந்த திருவிழா ஒரு மாதம் கொண்டாட படுகிறது. தினமும் ஹோமம், அபிஷேகம் மாலை வென்னைக்காப்பு அலங்காரம் லட்சார்ச்சனை செய்ய படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நல்ல புத்தி, பலம்,  புகழ் தையர்யம், மறதியின்மை நல்ல வாக்கு போன்றவை கிடைக்கபடுகிறது, 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.