Sri Andal Margazhi Vizha -5th Day

  • Tuesday 25 December 2018

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் துளசி தோட்டத்தில் கண்டு எடுக்கபட்டவள் இவனுக்கு கோதை என்னும் ஆண்டாள் என்றும் பெயர் வைக்கப்பட்டது.

ஸ்ரீ ஆண்டாள் சிறுவயது முதல் திருமாலிடம் பக்தி கொண்டவள் பெரியாழ்வார் தொடுத்து வைக்கப்பட்ட மாலையை தான் அணிந்து பிறகு பெருமாளுக்கு போடுவாள் பிறகு ஒரு நாள் இதைப்பார்த்த ஆழ்வார். நீ அணிந்த மாலையை இறைவனுக்கு போடக்கூடாது என்று சொர்க்களால் கண்டித்து மாலை சாற்றாமல் செய்தார் பிறகு திருமால் கனவில் தோன்றி கோதை அணிந்த மாலையை எனக்கு இடவேண்டும் என்று திருமாலே  கேட்டார்  அப்பேற்பட்ட ஆண்டாள் பாவைநோன்பு மார்கழி மாதத்தில் இருந்து திருப்பாவை பாடி திருமாலை மணந்தால் அதன் நினைவாக ஸ்ரீ ஆண்டாளுக்கு நமது ஆலயத்தில் 7 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது இந்த நோன்பு இருந்து ஸ்ரீ ஆண்டாளை மார்கழி மாதத்தில் வழிபாடு செய்தல் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்று புராணங்கள் கூறுகிறது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.