Skantha Sashti 5th Day

  • Monday 12 November 2018

இவ்விழா ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு ஷஷ்டி திதியுடன் முடியுமாறு செய்யப்படுகிறது. ஆறு தினங்களும் விரதமும் பூஜைகளும் சிறப்பாக செய்யப்படும். 6வது நாள் முருகன் அசுரனை சம்ஹாரம் செய்ததன் நினைவாக சூரசம்ஹாரம் செய்யப்படுகிறது. தீமைகளை அழித்து நன்மையைச் செய்வதே இம்மாதிரியான வழிபாடுகளின் நோக்கமாகும்.

 Skanda Shashti Festival begins on Aippasi Amavasai (new moon day) and ends on the Shashti (6th day after the new moon). Special fasts and prayers are observed on all six days. On the sixth day, the vanquishing of the demon by Lord Murugan is re-created emphasising the importance of the victory of good over evil and virtues over negativities.     

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative