Thomalai Sevai


ஸ்ரீ பெருமாள் அலங்காரத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதால். புஷ்ப மாலை சாற்றி அலங்காரம் செய்வதே  தோமாலை சேவையாகும் இந்த சேவை திருப்பதியில் தினமும் நடைபெறுகிறது. இதே போன்று நமது ஆலயத்தில் புரட்டாசி மாதம் விசேஷமாக செய்யபடுகிறது. இவ்வாறு ஸ்ரீ பெருமாளுக்கு ப்ரிதியான புஷ்பங்களால் அலங்கரித்து விசேஷ பூஜைகள் செய்வதால் எம்பெருமான் மணம் குளிர்ந்து பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறார். 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.