Vijayadasami

  • Friday 19 October 2018

வெற்றியை  தரும் நாள். நவராத்திரி முடிந்து மறுநாள் (தசமி) 10 வது நாள் கொண்டாடபடும் திருநாள் ஆகும் வைணவ ஆலயங்களில் வாசலில் வாழை மரம் கட்டி வன்னியாசுரனை பூஜித்து அவனை திருமால்  அழித்த லீலையை நடைமுறையில் இந்த நாளில் கொண்டாடபடுகிறது. திருமால் ஆலையத்திலிருந்து வெளியில் வந்து 8 திசைகளிலும் அம்பு எய்து கடைசியில் அம்பு இந்த வாழை மரத்தின் மேல்  எய்து வாழை மரத்தை வெட்டி சாய்பார்கள். இந்த நாள் அரக்கனை அழித்து வெற்றி பெற்ற நாள் என்பதால் எந்த காரியத்தையும் இந்த நாளில் ஆரம்பித்தால் வெற்றியை தரும் என்பதற்காக குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி துடங்குபவர்கள் ஆயுத்திற்கு பூஜை செய்து ஆரம்ப பயிற்சி அளிப்பார்கள். நமது ஆலயத்திலும் இந்த திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.