Thomalai Sevai

  • Saturday 29 September 2018

ஸ்ரீ பெருமாள் அலங்காரத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். புஷ்ப மாலை சாற்றி அலங்காரம் செய்வதே  தோமாலை சேவையாகும். இந்தச் சேவை திருப்பதியில் தினமும் நடைபெறுகிறது. இதே போன்று நமது ஆலயத்தில் புரட்டாசி மாதத்தில் விசேஷமாக செய்யபடுகிறது. இவ்வாறு ஸ்ரீ பெருமாளுக்கு ப்ரிதியான புஷ்பங்களால் அலங்கரித்து விசேஷ பூஜைகள் செய்வதால் எம்பெருமான் மணம் குளிர்ந்து பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறார்.

Sri Perumal has a keen interest in Alangaram (Adornment). Thomalai Sevai entails adorning the Lord with garlands of flowers and is observed in Thirupathi daily. It is conducted in a special manner in the month of Purattasi at our temple. Adorning the Lord with His favourite flowers, pleases Him immensely and makes Him grant His Devotees’ wishes immensely.

 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative