Aadi Pooram


ஆடி மாதத்தில் பூர நட்சத்திரம் சேர்ந்த நாள். உமாதேவி பர்வதராஜனின் மகளாக அவதரித்து சிவனை மணக்க 'பூப்படைந்த' நாள் பூரம் நட்சத்திரமாகும். திருமணம் கூடவும், நன் மக்கட்பேறு பெறவும், இளமை நிறைவும், அழகும், பொலிவும் வேண்டி வழிபட சிறந்த நாளாக கடைபிடித்து வரபெறுகிறது.

Aadi Pooram falls on the day of the Pooram star in the month of Aadi. Shakthi incarnated as Parvathi, the daughter of Parvata Maharaja, in order to marry Lord Siva. Parvathi came of age on the day of the Pooram star. It is an auspicious day to pray for marriage, offspring, youth, beauty and splendour.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.