Kala Bhairavashtami


தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. இன்று ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். துஷ்டர்களை அடக்கி, நல்வவர்களை காத்திடவும். தீயசக்திகள் நீங்கிடவும் பைரவரை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

Krishna Paksha Astami (8th day after the full moon) is observed as kala Bhairavashtami. Special prayers are held for Sri Bhairavar on this day. Devotees pray to Sri Bhairavar in order to subjugate the evil, protect the good and eliminate dark forces.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.