Guru Peyarchi


ஸ்ரீ குரு வியாழ பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய சுமார் ஒரு வருடம் ஆகிறது. ஆகையால் வருடந்தோறும் குருப் பெயர்ச்சி விழா - பரிகார பூஜைகள், பரிகார யாகங்கள் நடைபெறுகின்றன. குரு பகவான் 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களின் தங்கள் ராசியிலிருந்து அமையப் பெற்றவர்கள் பரிகாரங்களைச் செய்கிறார்கள். மற்றவர்கள் கோசார ரீதியாக நற்பலனை அடைகிறார்கள் என்பது கருத்தாகும்.

It takes Guru Bhagavan, the Lord of Planet Jupiter about a year to transit from one Rasi (zodiac sign) to another. Therefore, prayers and yaagams to remedy the negative effects of Guru Peyarchi are held every year.  Those for whom Guru Bhagavan is in positions 1,3,4,6,8,10 and 12 from their sign, perform such prayers. While others receive positive benefits in accordance with their zodiac charts.

இந்த ஆண்டு ஸ்ரீ குரு பகவான் வியாழக்கிழமை, 04.10.2018 அன்று இரவு 11.05மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். ஸ்ரீ குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை, 05.10.2018 அன்று நடைபெறும்.

This year Sri Guru Bhagavan moves from the astrological house of Thulam to Viruchikam. Sri Guru Peyarchi Special Prayers will be held on Friday, 05.10.2018.

நிகழ்ச்சி நிரல் / Programme:
Friday, 05.10.2018

 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.