Raagu Ketu Peyarchi


நிகழும் சுபஸ்ரீ விளம்பி வருடம், மாசி மாதம், 1ஆம் தேதி (13.2.2019) புதன்கிழமை, சிங்கப்பூர் நேரப்படி மதியம் மணி 3.02க்கு ஸ்ரீ ராகு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும்,  ஸ்ரீ கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் பிரவேசிக்கிறார்கள்.

ஸ்ரீ ராகு பகவான் - ராசி பலன்

மேஷம், சிம்மம், விருச்சிகம், ஆகிய அன்பர்களுக்கு நல்ல பலனும், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,  கும்பம், மீனம், மகரம், ஆகிய அன்பர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

ஸ்ரீ கேது பகவான் - ராசி பலன்

கடகம், துலாம், கும்பம் ஆகிய அன்பர்களுக்கு நல்ல பலனும் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசி அன்பர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.