Aadi Amavasai


ஆடி மாதம் தக்ஷணாயன முதல் மாதம். பித்ரு தேவதைகளாகிய முன்னோர்கள் ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு, அவர்களுக்கு கடல் நீராடி தர்ப்பணம் செய்யும் சிறப்புடைய நாள். 'தென்புலத்தார்' என்று தமிழுலகு கூறும் பித்ரு ஆராதனம் செய்வது ஆடி அமாவாசையின் தனிச் சிறப்பு.  

  • காலை 6.30மணி முதல் மதியம் 1.00மணி வரை தர்ப்பணம் நடைபெறும்.
  • ஆத்மசாந்தி அர்ச்சனை வழிபாடு 
    காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி  வரை மற்றும் மாலைை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும்.
  தர்ப்பணம் பேக்கேஜ்  $12.00
 ஆத்மசாந்தி அர்ச்சனை  $3.00
 ½ கிலோ பிரசாதம் (புளிசாதம்)  $11.00
 வேட்டி துண்டு பூமாலை அர்ச்சனையுடன் 1 கிலோ  பிரசாதம் (புளிசாதம்), பால், பன்னீர்  மற்றும்  உதிரி  பூ அடங்கிய  ஆத்மசாந்தி  பொருட்கள் $53.50


Aadi is the first month of the Dakshinayana period (Six month period from summer to winter). New moon in the month of Aadi day is ideal for taking a dip in the sea and offering Tharpanam to ancestors who are also know as Thenpulathaar, in Tamil. Aadi Amavasai is a special day meant for the worship of ancestors.  

  • Tharpanam will be conducted between 6.30am and 1.00pm.
  • Athmashanthi Archanai will be performed in the morning from 6.30am to 1.00pm and in the evening from 6.30pm to 9.30pm
 Tharpanam Package  $12.00
 Athmashanthi Archanai  $3.00
 Prasatham half kilo (Tamarind Rice)  $11.00
 Athmashanthi Package
 (Dhoti & Towel, Loose Flowers, Garland, Rose Water, Milk,  1Kg Prasatham(Tamarind Rice) including Athmashanthi  Archanai)
 $53.50

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.