Thiruvonam Natchathiram


27 நட்சத்திரங்களில் 22 வது நட்சத்திரம் திருவோண நட்சத்திரமாகும் 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் இந்த நட்சத்திரம் வரும் இந்த நட்சத்திரம் ஸ்ரீ விஷ்ணுக்கு(பெருமாளுக்கு) உகந்த நட்சத்திரமாக வேதங்கள் ஆகமங்களில் கூறபட்டுகிறது. ஆகையால் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் உலக மக்களின் நலன் கருதி விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. நமது ஆலயத்தில் திருவோண நட்சத்திர உபயத்தில் காலையில் திருமஞ்சனமும் மாலையில் கருட சேவையும் இடம் பெறுகிறது

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.