Panguni Uthiram


பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் இணைந்த நாள் பங்குனி உத்திரம் ஆகும். இந்த நாளில் பல தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்ததை புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீ முருகன் ஸ்ரீ வள்ளியை திருக்கல்யாணம் செய்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர வழிபாடு மங்களம் தரவல்லது ஆகும்.

Panguni Uthiram falls on the day of the Uthiram star in the month of Panguni. The Puranams mention many celestial weddings that have taken place on this day. Sri Murugan wedded Sri Valli on this day. Worship on Panguni Uthiram yields numerous auspicious blessings.     

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.