ஸ்ரீ ராம ஜனனத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமருக்கு மாலை விசேஷ அபிஷேக ஆராதனை செய்து ஸ்ரீ ராமருக்கு வரிசை எடுத்து சோடஷோபசார பூஜை செய்து ஆலயம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
In celebration of Lord Sri Rama’s birth, in the evening, special Abhishegam (sacred bath ritual) and Aradhanai (Light Worship) are performed, gift platters for Sri Rama are carried, Shodashopachara Poojai (Sixteen fold worship) is conducted followed by a procession of Sri Rama around the Temple.