Maha Sivarathiri Vizha


மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்தசி அன்று மஹா சிவராத்திரி தினமாகும். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கண்விழித்து சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும். இரவில் 4 கால பூஜைகள் சிவ பெருமானுக்கு செய்யப்படுகிறது. தொன்மையான புராண, இதிகாசங்களிலும், சாஸ்த்திரங்களிலும் இந்நாள் சிறப்பாக புகழப்படுகிறது. நன்மைகளும், இறையருளும் கிடைக்கப் பெற சிவராத்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

Maasi Krishnapaksha Chaturthi (14th day of the waning moon phase in the month of Maasi) is celebrated as Maha Shivaratri. On this day, devotees stay awake the whole day and the entire night and perform special prayers. Prayers are held at four times through the night for Lord Shivan. This night is immensely extolled in the ancient scriptures, including the Puranams and the Itihasams. Shivaratri worship brings about tremendous spiritual benefits and divine blessings.      

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.