தை மாதம் உத்தரயானத்தின் முதல் மாதமாகும். இம்மாதத்தில் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உரியதாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Thai is the first month of Uttarayanam (six-month period when the Sun is seen to move towards the North). Thai Velli (Thai Fridays) and Thai Sevvaai (Thai Tuesdays) are deemed auspicious for the worship of Mother Goddess.