Thiruvembavai Vizha 7th Day


பாவை நோன்பின் ஒரு பக்திப் பயனாக திருவெம்பாவை என்னும் நூல் சைவ சமயத்தில் விளங்குகிறது. இந்நூலை ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்தார். திருவாதிரை திருவிழாவிற்கு முன்பு பத்து தினங்கள் மார்கழி மாதத்தின் திருப்பள்ளி எழுச்சியில் இப்பாடல்கள் பாடி வழிபாடு செய்வது வழக்கம் ஆகும். இந்த திருவிழா திருவெம்பாவை திருவிழா எனப்படுகிறது.

As a result of the Paavai Nonbu tradition (observing fast and praying to an idol in the form of a doll seeking a good life and husband), Sri Manickavasagar has written a book called Thiruvempaavai in the Shaivite religion. This collection of songs is recited during Thiruppalli Ezhuchi for ten days before the Thiruvaathirai festival. This festival is known as the Thiruvempaavai Thiruvizha.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.