English New Year 2019


பழயனவற்றை போற்றுவதிலும், புதியனவற்றை ஏற்பதிலும் இந்து மதம் தன்னிகரற்றுது ஆகும். உலகம் முழுவதும் ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி ஆங்கில மாதங்களையும், தேதிகளையும் வேலை நிமித்தமாக உபயோகப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. ஆகவே அந்த ஆங்கில ஆண்டு உலக மக்களுக்கு நல்ல ஆண்டாக வெற்றிகரமாக, அமைந்திட வேண்டி வழிபாடு செய்வது இந்நாளில் கடைபிக்கப்படுகிறது.

Hinduism celebrates the past and embraces the new. Everyone the world over - regardless of caste, creed, religion, race and language - follows the Western or Gregorian calendar for business and work. On this day, we pray for the wellness and success of people all over the world in the new year.

Programme:
5:00am Thirupalli Eluchi Poojai
7:30am Paalkudam Abishegam for Sri Mariamman (Devotees Participation)
10:30am Navashakthi Archanai
11:30am Annathanam
7:00pm Special Poojai
7:30pm Gold Chariot Procession within Temple grounds

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.