Dhanur Matham-Commencement of Thiruppalli Ezhuchi Poojai


தனுர் மாதம் என்பது மார்கழி மாதமாகும். இறைவழிபாட்டிற்காக ஒரு மாத முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இம்மாதங்களில் அதிகாலை பனி விழும் நல்ல வேளையில் நீராடி திருப்பள்ளி எழுச்சி முதலிய பூஜைகளை செய்வது மரபாக கடைபிடிக்கப்படுகிறது. ஆகமங்களிலும் இந்த வழிபாடு சிறப்பாக கூறப்படுகிறது.

Dhanur is the month of Margazhi in Tamil. It is a month which is fully devoted to worship. It has been a tradition to take a bath in the dew-filled pre-dawn hour and perform the Thiruppaalli Ezhuchi (Early Morning Prayer). This worship has a special mention in ancient religious scriptures.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.