Karthigai 2nd Somavaram


கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில் இப்பூஜை சங்காபிஷேகமாக செய்யப்படுகிறது. இதனால் பாவங்கள் நீங்கி எல்லா சௌபாக்கியங்களும் சேரும். ஆகவே கார்த்திகை மாதத்தில் சந்திரனின் ஆளுமை பெற்ற கடல் விலை பொருள்களான புனித சங்குகளால் சிவனுக்கு சிறப்பான அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.(திங்கள் - சந்திரன் - ஸோமன்).

This poojai is observed as Sangabishegam on Mondays in the month of Karthikai with the goal of eliminating sin and accumulating prosperity. The moon rules over the ocean. The conch comes from the ocean. Therefore, a special worship is performed by showering Lord Shiva with water poured through divine conches. It is interesting to note that it is Moonday that has become Monday over the ages and Lord Shiva is also extolled as Soman or the Lord of the Moon.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.