Special Poojai for Sro Madurai veeran


நமது ஆலயத்தில் நடைபெறுகின்ற தீமிதித்திருவிழ சிறப்பாக நடைபெற ப்ரார்தித்து காவல் தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீ மதுரை வீரனுக்கு விசேஷ படையல் பூஜை செய்து வேண்டிகொள்ளுதல் மதுரை வீரன் பூஜை ஆகும்.

In this special Poojai (worship), special offerings are made to the guardian deity, Sri Madurai Veeran  and worshiped so that the fireworking festival will proceed smoothly and grandly.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.