Sri Krishna Jayanthi/Gokulashtami


ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் அஷ்டமி திதி ரோஹினி நட்சத்திரம் நல்ல நாள் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமாக கொண்டாடபடுகிறது அன்றை தினம் ஸ்ரீ கிருஷ்ணர் பகவானுக்கு ஆராதனை வெண்ணை, பால், சீடை, திரி மதுரம்,பழம் மற்றும் லட்டு போன்ற பட்சனங்கள் வைத்து பூஜை செய்வது சிறப்பானது.

Every year, in the month of Aavani, the day of Ashtami Thithi and Rohini Nakshatram is celebrated as the birthday of Sri Krishna. On this day, butter, milk, seedai, Trimathuram (Triple nectar comprising milk, banana and honey), fruits and sweetmeats such as laddu and Aradhanai (light offering) are performed for  Sri Krishna.  

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.