Sri Drowpathai Amman Paalkudam(Morning)


ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மஹாபாரதத்தின் உடைய அடிப்படையில் சுமார் 120 ஆண்டுகளுக்கு மேலாக தீமிதித்திருவிழா நடைபெற்று வருகிறது. அத்தீமிதித்திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி ஆடி அமாவாசைக்கு பிறகு வருகின்ற திங்கள் கிழமை அன்று காலையில்   ஸ்ரீ திரெளபதை அம்மனுக்கு பக்தர்கள் பால்குட அபிஷேகமும் மாலை சங்கல்பம், வாஸ்துசாந்தி மற்றும் கொடியேற்றத்துடைய விசேஷ பூஜை ஹோமங்கள் செய்து. ஸ்ரீ ஆஞ்சநேயருடைய கொடி ஏற்றப்படும். கொடியேற்றப்பட்டு ஸ்ரீ மஹாபாரதம் அன்று முதல் ஸ்ரீ தர்மர் பட்டாபிஷேகம் வரை வாசிக்கபடும்.

 

Karagam for Sri Drowpathai Amman(Evening)
Sri Drowpathai Amman Kodiyetram(Evening)
ஸ்ரீ திரௌபதை அம்மன் கரகம் (மாலை)
ஸ்ரீ திரௌபதை அம்மன் கொடியேற்றம் (மாலை) 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.