English New Year 2019


Programme Details

Time Programme Details
8.00 am Tying of Irumudi
10.30 am Special Abishegam and Irumudi Nei Abishegam for Sri Ayyappan
11.45 am Special Poojai & Maha Deeparathanai
12.00 pm Maheswara  Poojai & Annathanam

பழயனவற்றை போற்றுவதிலும், புதியனவற்றை ஏற்பதிலும் இந்து மதம் தன்னிகரற்றுது ஆகும். உலகம் முழுவதும் ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி ஆங்கில மாதங்களையும், தேதிகளையும் வேலை நிமித்தமாக உபயோகப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. ஆகவே அந்த ஆங்கில ஆண்டு உலக மக்களுக்கு நல்ல ஆண்டாக வெற்றிகரமாக, அமைந்திட வேண்டி வழிபாடு செய்வது இந்நாளில் கடைபிக்கப்படுகிறது. ஆண்டு தோரும் ஆங்கில புத்தாண்டு அன்று பக்தர்கள் ஸ்ரீ ஐய்யப்ப சுவாமி இருமுடி எடுத்து நேர்த்தி கடன் செய்கின்றனர்.

Hinduism celebrates the past and embraces the new. Everyone the world over - regardless of caste, creed, religion, race and language - follows the Western or Gregorian calendar for business and work. On this day, we pray for the wellness and success of people all over the world in the new year. Every year, on New Year’s day, devotees carry the Sri Ayyappa Swamy Irumudi (sacred head bag) and fulfil their vows.

இருமுடி காணிக்கை பங்கேற்பு கட்டணம் - $31
Participation fee for Irumudi - $31

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.