6th Saturday Swamy Ayyapan Ubayam


கார்த்திகை முதல் நாள் அன்று மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் இருந்து ஸ்ரீ ஐய்யப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை செய்வது வழக்கம் பக்தர்கள் ஆலயத்தில் மாலை அணிந்து வாரம் தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்  கிழமைகளில் ஹோமம் அபிஷேகம் நடைப்பெறும். கார்த்திகை மாதம் முதல்  நாள் முதல் தை மாதம் முதல்  நாள் வரை படி பூஜை வழிபாடு செய்யப்படுகிறது. 

On the first of the Tamil month of Karthigai, devotees of Sri Ayyappa Swamy wear the sacred garland and embark on their 48 day fast. They also participate in Homams (fire rituals) and abishegams (sacred baths) at the temple, every Saturday and Sunday throughout this period. The Padi Poojai (The Steps Worship) is observed from the first day of Karthigai to the first day of Thai. 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.