Commencement of Sri Ayyappa Swamy Laksharchanai


ஆண்டு தோரும் பூர்ணாபிஷேகம் என்ற வைபவம் செய்யப்படுகிறது சபரி மலையில் செய்வது போல் 18 கலசங்கள் வைத்து 18 விதமான அபிஷேக திரவியங்களை நிரப்பி ஸ்ரீ ஐய்யப்ப சுவாமிக்கு பூஜை செய்து 25 அந்தனர்களை கொண்டு   லக்ஷார்ச்சனை  செய்யப்படுகிறது. ஸ்ரீ  ஐய்யப்ப சகஸ்ரநாமத்தை லட்சம் ஆவர்த்தி அர்ச்சனை செய்வது லக்ஷார்ச்சனை ஆகும். இது நமது ஆலயத்தில் மார்கழி மாதம் வரும் சனிக்கிழமையில் செய்யப்படுகிறது.

Every year, the Poornabishegam festival is observed just like in Sabarimala. 18 pots are filled with 18 kinds of materials for the sacred bath of Sri Ayyappa Swamy. 25 Priests will chant the name of Sri Ayyappa Swamy 100,000 times during this prayer, which is conducted in our temple on Saturdays during the Tamil month of Margazhi.

Participation:
Sri Ayyappa Swamy Laksharchanai - $5

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.