Deepavali Festival


உலகெங்கும் இந்துக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என்னும் தீப ஒளித்திருநாள். இன்று இனிப்பு, புத்தாடைகள், வாண வேடிக்கைகள் என்ற கேளிக்கைகளுடன், பெரியோர்களை வணங்குதல் சிறியவர்களுக்கு பரிசளித்தல், இறைவழிபாடும் சேர்ந்த இனிமையான பண்டிகையாகவும் ஆலய வழிபாட்டுடனும் செய்யப்படுகிறது.

Deepavali literally means row of lights and is a festival that is celebrated with tremendous joy by Hindus all over the world. Sweetmeats are prepared, new clothes are worn, sparklers are lit, the blessings of elders are sought, children are given gifts and devotees perform prayers both at home and at the temple, on this festive and joyous day.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.