Aavani 2nd Sunday Ubayam


சிமத்தில் குரு வருகின்ற போது மகாமகம். சிம்மத்தில் சூரியன் வருவது ஆவணி மாதம். சூரியனுக்கு உரிய நாள்  ஞாயிற்று கிழமை, ஆகையினால் ஆவணி ஞாயிற்றில் சூரிய பகவான் சிவபெருமானை வழிபட்டு பூஜை செய்திருக்கிறார். திருநாகேஸ்வரம், ஸ்ரீ லாஞ்சியம் போன்ற ஸ்தளங்களில் ப்ரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. ஆகையால் ஆவணி ஞாயிறு சிறப்பு பெறுகிறது.       

When the planet Guru (Jupiter) enters the zodiac sign of Simha (Leo), Mahamaham is observed. Surya (The Sun) enters the zodiac sign of Simha (Leo) in the Tamil month of Aavani. Sunday is apt day for Surya. It is on Aavani Sunday that Surya worshipped Lord Shivan. The Brahmotsavam Festival is observed  on this day at Sri Nageswaram and Sri Laanjiyam Temples, and therefore, is considered auspicious.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.