Maasi Magam


மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் சேர்ந்த நாள் புண்ணிய காலமாகும். இந்நாளில் தானம், தவம் முதலியவற்றோடு சங்கமத்துறைகளில் நீராடுவதும் பெரும் புண்ணியங்களைத்தர வல்லது. கோயில்களில் வழிபாடு செய்து அன்னதானம் முதலியனவும் செய்ய வேண்டும். இந்நாளில் செய்யும் வழிபாடும், தரிசனமும் மிகவும் உயர்ந்த பயனைத் தரவல்லதாகும்.

The day of Magam star in the month of Maasi is auspicious. Performing acts of charity, practicing meditation as well as taking a holy dip at river confluences on Maasi Magam reap great spiritual benefits. Temple worship and Annadanam (Provision of free meals) are also recommended. Worship and prayers on this day yield great spiritual merits.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.