Sri Viswanathar Visalakshi Thirukalyanam (Evening)


பக்கதர்களின் நேர்த்தி கடன்களில் திருகல்யாணம் என்னும் தெய்வீக கடவுள் திருமணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன பக்கதர்கள் தங்கள் மனதின்படி வேண்டிக் கொண்ட சுபகாரியங்கள் இறையருளால் நிறைவேறிய உடன் சுவாமிக்கு திருமணமாகிய "திருக்கல்யாண உற்சவத்தை" செய்து அருள் பெறுகிறார்கள் பெருமாள் கல்யாணம், சிவன்-பார்வதி, முருகன் வள்ளி தெய்வானை கல்யாணம்.முதலிய வற்றைச் செய்து அருள்  பெற வழிவகைகள் உள்ளன. திருகல்யாண   உற்சவங்களை செய்து அருள் பெறவது மிகவும் நன்மை ஆகும்.

Divine Weddings have a special place in the hearts of devotees who wish to express thanks upon the fulfilment of their vows. Devotees can experience the joy of witnessing the Divine Weddings of Mahavishnu and Mahalakshmi, Shivan and Parvathi or Murugan with Valli and Deivanai, and seeking divine blessings. Divine Wedding Festivals bring about ample spiritual benefits to devotees.

Sri Viswanathar Sri Visalakshi Thirukalyanam
4.00pm Special Abishegam
4.30pm Thirukalyana Seervarisai (Devotees Participation)
7.30pm Thirumangalya Dharanam, Deity procession, Deeparathanai
8.30pm Prasadam distribution

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.