Maha Prathosham


சிவராத்திரியை ஒட்டி வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் எனப்படும். இது மிகவும் விமரிசையாக நமது ஆலத்தில் கொண்டாடப்படுகிறது. இது சிவராத்திரிக்கு முந்நாளிலோ அல்லது சிவராத்திரி தினத்திலோ வந்து அமையும். சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும்.

The Prathosham which falls closest to Shivaratri is known as Maha Prathosham. It is observed in  a grand manner at our Temple. It falls on the eve or on the day of Shivaratri. Special prayers are held for both Lord Shivan and Lord Nandikeshvarar.

MAHA PRATHOSHAM DETAILS
4:30pm Maha Prathosham, Abishegam
5:15pm Swarna Vilva Archanai
6:00pm Deeparathanai, Deity Procession, Prasadham distribution

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.