ஒவ்வொரு மஹா சிவராத்திரிக்கு முன்தினம் சிவ மந்திரமாகிய பஞ்சாக்ஷரத்தால் சிறப்பு யாகம் செய்து அபிஷேகம் முதலாகிய பூஜைகள் செய்து வழிபடுவது சிவ பஞ்சாக்ஷர யாகமாகும்.
On the eve of Mahashivaratri a special yaagam is performed chanting the acclaimed Shiva mantra, widely knowned as the Panchakshara. Abishegams (ablution) and special prayers are observed during Shiva Panchakshara Yaagam.