Thai Pongal - Evening Ubayam


உலகின் மூத்த குடிகள் உழவர்கள். அவர்கள் தாங்கள் விளைவித்த நெல் முதலான தானியங்களைக் கொண்டும், கரும்பு முதலிய பயிர்களைக் கொண்டு இறைவனுக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவித்து கொண்டாடப்படும். இன்று அனைவரும் புது நெல் அரிசியினால் பொங்கலிட்டு வழிபாடு செய்வது சிறப்புடையது ஆகும். இது பொங்கல் பண்டிகை என்றும் கூறப்படும். தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடி மகிழப்படுகிறது. இன்று உத்தராயண புண்ணியகாலமாகும்.

நிகழ்ச்சிகள் 
மாலை
7.15 உபய வரிசை 
7.30 உபய பூஜை 
8.00 சுவாமி ஆலய வலம் வருதல் 
8.30 பிரசாதம் வழங்குதல்

Farmers are the world’s oldest civilised community. Farmers celebrate Thai Pongal in a grand manner by giving thanks to God and the Sun by offering grains such as rice and crops such as sugar cane that they had cultivated and harvested. Pongal  (sweetened rice) is made with freshly harvested rice grains and offered to God. Pongal is celebrated with joy and festivities on the first day of Thai, which coincides with the beginning of Uttarayanam (six-month period when the Sun is seen to move towards the North).

Programme:
7.15pm Ubaya Varisai
7.30pm Ubaya Poojai
8.00pm Deity Procession
8.30pm Prasadam Distribution 

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.