Vijayadasami


விஜயதசமி நவராத்திரி முடிந்து 10வது நாள் கொண்டாடப்படுகிறது. கல்வி கற்க துவங்குதல் ஆயுதப்பயிற்சி செய்ய துவங்குதல் முதலானவை இன்று பூஜை வழிபாட்டுடன் துவங்கும். மகிஷhசூரனை வெற்றி கொண்ட நாளாக விஜயதசமி துர்கை பூஜையுடன் சிறப்பாக கொண்டாடப்படும். அம்பு எய்தல் இன்றைய கொண்டாட்டமான வழிபாடு ஆகும்.

Vijayadasami is celebrated on the 10th day immediately following Navaratri. It is an auspicious day for Vidyarambam, the commencement of education and the arts. Weapons and tools are also revered on this day. It was on this day that Goddess Durga vanquished the demon Mahishasura. Re-creation of the scene where Goddess Durga shoots an arrow to kill the demon is an essential part of Vijayadasami celebrations.

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.