Lunar Eclipse


A Lunar Eclipse will occur on Saturday, 28 July 2018. This eclipse will be visible in Singapore.

Commences 2:24am
Mid-Eclipse 4:22am
Eclipse Ends 6:19am

 

 

 


The above timings have been confirmed by the Singapore Science Centre.

In conjunction with the Lunar eclipse, the four HEB Temples will open the Temple doors at 7.00am and commence their routine poojas with the punyahavaachanam and abishegams.

Devotees with the following stars: Pooradam, Thiruvonam, Karthigai, Uthiram, Uthiradam are encouraged to perform parihaaram for the grahanam.

Issued by Hindu Endowments Board


சந்திர கிரஹணம் – சனிக்கிழமை, 28.7.18 (சிங்கப்பூர் நேரப்படி)
விளம்பி வருஷம் 28.7.18 அன்று அதிகாலை 02.24 மணிக்கு ஆரம்பித்து சந்திர கிரஹணம் நிகழ உள்ளது.

ஆரம்பம் 2:24am
மத்தியமம் 4:22am
முடிவு 6:19am

 

 

 


பரிஹாரம் செய்து கொள்ள வேண்டிய நக்ஷத்திரங்கள் :

பூராடம், திருவோணம், உத்ராடம், உத்திரம், கார்த்திகை

கிரகணத்தை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படும் ஆலயங்கள் காலை 7:00 மணிக்கு திறக்கப்பட்டு புண்யாகவாசனம் மற்றும் அபிஷேகங்கள் செய்து வழக்கம் போல் நித்திய பூஜைகள் நடைபெறும்.

இந்து அறக்கட்டளை வாரியம்

The Temple welcomes donors and benefactors who wish to be a part of this community initiative.